MARC காட்சி

Back
பெருங்காமநல்லூர் மடை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பெருங்காமநல்லூர் மடை
520 : _ _ |a பெருங்காமநல்லூர் மூன்று கூற்றில் கள்ளவில்லிகளில் படியாண் சி(ரி)வல்லவனான இடங்கை நம்பி செய்வித்த இம்மடையின் செலவில் நான்கில் ஒரு பங்கினை சொலாளர் சாந்ததனான காடுவெட்டி பெரையன் என்பவன் ஏற்றுக்கொண்டு இந்த அறச்செயல் செய்தளிக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது. இக்கல்வெட்டு 17 வரிகளில் நீண்ட கல்வெட்டாக காணப்படுகின்றது. வரிகள் வரிசையாக வெட்டப்படாமல் சற்று சாய்த்தவாறு எழுதப்பட்டுள்ளது. எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு 14-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், மடைக் கல்வெட்டு, பெருங்காமநல்லூர், உசிலம்பட்டி வட்டம், மதுரை, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, தமிழ்நாடு, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், உசிலம்பட்டி
752 : _ _ |a ஊரிலுள்ள மடையில் உள்ள கல்வெட்டு |c பெருங்காமநல்லூர் மடை |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 9.8676391212137
915 : _ _ |a 77.81988503292
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001911
barcode : TVA_INS_001911
book category : தமிழ்
Primary File :

TVA_INS_001911/TVA_INS_001911_சித்தாலை_மடைக்-கல்வெட்டு-001.jpg

TVA_INS_001911/TVA_INS_001911_சித்தாலை_மடைக்-கல்வெட்டு-002.jpg

TVA_INS_001911/TVA_INS_001911_சித்தாலை_மடைக்-கல்வெட்டு-003.jpg

TVA_INS_001911/TVA_INS_001911_சித்தாலை_மடைக்-கல்வெட்டு-004.jpg

TVA_INS_001911/TVA_INS_001911_சித்தாலை_மடைக்-கல்வெட்டு-005.jpg